உங்களுக்கு தெரியுமா ??

Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாம் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால், காவலரை கண்டு பயப்படுவோம், எங்கே பிடித்து விட்டால் 500,1000 என்றும் ஃபைன் போட்டு விடுவாரோ என்ற பயம் தான் அது. ஆனால் அந்த பயம் அவசியமற்றது, நாம் பயப்பட தேவையில்லை... அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை...நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை... 15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் போதும். இது சட்டத்தில் இருப்பதுதான், நமக்குதான் தெரியவில்லை. license இல்லையா vehicle papers இல்லையா... பணத்த எடுனு போலீஸ் சொன்னா...நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான் வாங்கிக்கோங்க. பயம் இல்லாம பயணம் பண்ணுங்க. போலீஸ் உங்கள் நண்பன்னு அரசாங்கமே சொல்லி இருக்கு அப்புறம் என்னங்க... டோன்ட் வோரி பி ஹாப்பி..!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close