உங்களுக்கு தெரியுமா ?

Last Modified : 23 Jun, 2017 04:09 am

1. நீங்கள் போட்டு இருக்கும் 'காலணி' தான் முதலில் ஒருவரால் கவனிக்கப்படுகிறது. 2. காலணியில் டீ பேக்-ஐ போட்டு வைத்தால் துறுநாற்றம் வீசாது. 3. சிரித்து கொண்டே இருப்பவர்களுக்கு கேன்சர் நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. 4. படிக்கும் போது சாக்லேட் சாப்பிடுவதால், ஞாபக திறன் அதிகரிக்கும். 5. தலையணை இல்லாமல் உறங்கும் போது முதுகு வலி குணமாவது மட்டும் இன்றி முதுகெலும்பும் பலப்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close