மேயராக ஒரு நாய்... அமெரிக்காவில் விநோதம் !

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ராபிட் ஹாஸ் நகரத்தில் நடந்த மேயர் தேர்தலில் 3 வயது பிட்புல் இனத்தை சேர்ந்த `ப்ரைனெத் பால்ட்ரோ' என்னும் நாய் 3,300 வாக்குகளினைப் பெற்று, அந்நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1990களில் இந்நகரில் வசித்த மக்கள், தங்களுக்கு மனித மேயர் யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்தனர். பின் உண்மையான பிரதிநிதித்துவ ஜனநாயக பாணியில் விலங்குகளை தேர்வு செய்யத் தொடங்கினர். இந்த முறையை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் .

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close