வீட்டில் சிலிண்டர் இருக்கா ? அப்போ இது தெரியுமா ?

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒரு LPG சிலிண்டர் வாங்கி, அது தீர்ந்து, இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை, அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ.40 லட்சம் காப்பீட்டு தொகையும் அதனுடன் வந்து சேருகிறது என்ற தகவல் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை..! இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், சிலிண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டு தொகையை கேட்டு உரிமை கோருவதில்லை.! நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்து தான் செலுத்தி வருகிறோம். சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால், சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டு தொகையை பெற முடியும். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்திடுங்கள்..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close