உங்க லேப்டாப்யை பராமரிக்க 7வழிகள்:-

Last Modified : 14 Jul, 2017 10:22 am
* 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய லேப்டாப்-பில் உள்ள operating system-ஐ அப்டேட் செய்யுங்கள். * லேப்டாப்பிற்கு பேட்டரி மிகவும் முக்கியம். அதனால் பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். குறிப்பாக, வெளியூர் செல்லும் நாட்களில் உங்களுடைய லேப்டாப்பை பயன்படுத்தவில்லை எனில், லேப்டாப்-பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்து விடுங்கள். * லேப்டாப்பிற்கு என்று பிரத்யோகமாக தயாரிக்கப்படும் லேப்டாப் ஸ்டாண்ட் (laptop stand) மீது வைத்து லேப்டாப்யை பயன்படுத்தலாம். * ஒரிஜினல் லேப்டாப் சார்ஜரையே பயன்படுத்த வேண்டும். தரமில்லாத சார்ஜரை பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்த போகலாம். * லேப்டாப்பில் low battery signal கிடைத்த பிறகே சார்ஜ் செய்ய வேண்டும். * வேலை செய்யும் போது சார்ஜ் செய்வதை கூடுமானவரை தவிர்த்திடுங்கள். * ஒரு லேப்டாப்பின் பேட்டரியை வேறொரு லேப்டாப்பிற்கு பொருத்தி செயல்படுத்த கூடாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close