உங்களுக்கு தெரியுமா ?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* Llanfairpwllgwllgwyngyllgogerychwyrndrobwyllll என்பது உலகிலேயே மிக நீளமான பெயர் கொண்ட கிராமம் ஆகும். * வாட்டிகன் நகரம் தான் உலகிலேயே மிகக் சிறிய நாடாகும். * எவரெஸ்ட் சிகரம் மிக உயர்ந்த சிகரமாக இருந்தாலும், சிம்போரசோ சிகரம் நிலவுக்கு நெருக்கமாக உள்ளது. * சீனா அதன் எல்லைகளை 14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. * உலகின் 25 மிக உயர்ந்த சிகரங்களில் 19 சிகரங்கள் இமயமலையில் உள்ளன. * அதிகாரபூர்வ தலைநகரம் இல்லாத ஒரே நாடு நாவுரு ஆகும். * அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மிகக் குறைந்த தூரம் 3.8கி.மீ மட்டுமே. * ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close