வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* 1935ம் ஆண்டு பிறந்த ஆன்மீக தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பிறந்த தினம் இன்று. * 2013ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி கவிஞர் வாலி மறைந்தார். * 1977ம் ஆண்டு வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்த தினம் இன்று. * 1966ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது. * 1965ம் ஆண்டு சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்ட நாள் இன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close