வரலாற்றில் இன்று !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் மறைந்தார். * 2007ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி ஹாரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது. * 1954ம் ஆண்டு இதே நாள் ஜெனிவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. * 1899ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி இந்திய ஆன்மீகவாதி சாரதா தேவி மறைந்தார். * கி.மு 356ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி 7 உலக அதிசயங்களுள் ஒன்றான ஆர்ட்டெமிஸ் கோவில் தீ வைத்து அழிக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close