வரலாற்றில் இன்று !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* 1924ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (Fide) பாரிஸில் அமைக்கப்பட்டது. * 1985ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னை வண்டலூரில் ரூ.7 கோடி செலவில் மிருகக்காட்சி சாலையை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். * 1991ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இந்திய அரசு தனது பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது. * 1974ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நியூட்ரானை கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் மறைந்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close