விலங்கினங்களை பற்றிய தகவல்கள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* அனைத்து வாத்துகளிலும் நீர்ப் புகா இறகுகள் இருக்கும். * மனித மூக்கு 50,000 வெவ்வேறு நறுமணங்களை நினைவில் வைத்துக்கொள்ளும். * இலந்தை மரங்களில் பறவைகள் கூடு கட்டுவது இல்லை. * ஒட்டகங்களுக்கு நீந்த தெரியாது. * பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை. * தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினிப் புச்சிகள் வெளியிடும் ஒளியில் புத்தகம் கூட படிக்க முடியுமாம். * குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை. * எலியின் கேட்கும் திறன் மனிதனை விட 60மடங்கு அதிகமாம். * பென்குயின்கள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீருக்கடியில் இருக்கும் * இனிப்பை உணரும் சக்தி புனைக்கு இல்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close