உலகத்துலேயே 'வெயிட்'டான பெண்கள் எந்த நாடுன்னு தெரியுமா..?

  jvp   | Last Modified : 26 Jul, 2017 09:42 pm
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்த் பல்கலைக்கழகமானது, உலகளவில் அதிக உடல் பருமன் கொண்ட பெண்களைப் பற்றிய ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் 80% பெண்கள் பருமனாக இருப்பதாக அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த வரிசையில் பிரிட்டன் 77.02% பெற்று இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மேலும், அதில் பிரிட்டனில் இருக்கும் அதிக உடல் பருமன் கொண்ட இளம்பெண்கள் 51.4% பேர் என்றும் அமெரிக்காவின் அதிக உடல் பருமன் கொண்ட இளம்பெண்கள் 51.9% பேர் என்றும் அந்த ஆய்வானது தெரிவிக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close