வரலாற்றில் இன்று !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரான ஏவுகணை நாயகன் டாக்டர்.அப்துல் கலாம் மறைந்தார். * 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி நவீன அணுக்கொள்கையின் தந்தையான ஜான் டால்ட்டன் மறைந்தார். * 1987ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி மறைந்தார். * 1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தென்கொரியாவுக்கும்இ வடகொரியாவுக்கும் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. * 1921ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பிரடெரிக் பேண்டிங் தலைமையில் டொறொண்டோ (toronto) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது. * 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close