வரலாற்றில் இன்று!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* 1995ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இந்தியாவின் முதல் செல்லுலார் போன் கல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டது. * 1992ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி ஜார்ஜியா நாடு ஐ.நா.வில் இணைந்தது. * 1976ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனிதமுகம் படத்தை நாசா வெளியிட்டது. * 1964ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர்-7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. * 1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.