நமக்கு தெரியாத விசித்திரமான தகவல்கள் !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* பெருஞ்சிலந்தி வகைகளால் உணவு இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழ முடியும். * தேள்களால் 6 நாட்கள் வரை அதன் மூச்சை அடக்க முடியும். * ஒரு டீஸ்பூன் தேன் 12 தேனீக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. * காண்டாமிருகத்தின் கொம்பு நெருக்கமான முடிகளால் ஆனது. * யானையால் 3 மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள தண்ணீரின் வாசனையை உணரமுடியும். * தன் வயிற்றை உள்ளே இழுக்கக்கூடிய ஒரே விலங்கு நட்சத்திர மீன். * மீனின் வயதை மரங்களைப் போலவே தீர்மானிக்க முடியும். மீன் செதில்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வளர்ச்சி வளையம் உண்டாகும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close