தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வண்ணம் தீட்டுவது சிறுவர்களுக்கிடையே இருக்கும் மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர். அதனால் தற்போது இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உங்கள் குழந்தைகளுக்கு வண்ண புத்தகங்கள் பரிசளித்து இந்நாளை சிறப்பியுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close