வரலாற்றில் இன்று ( ஆகஸ்ட் 2)

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார். * 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மறைந்தார். * 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்தார். * 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது. * 1790ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close