வரலாற்றில் இன்று

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சுவாமி சின்மயானந்தா மறைந்தார். * 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. * 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. * 1678ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அமெரிக்காவின் முதலாவது கப்பலான லெ கிரிஃபோன்இ ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது. மைதிலி சரண் குப்த் பிறந்த தினம் இன்று... அவ்வறை பற்றிய சிறு குறிப்பு. * விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கவிஞருமான மைதிலி சரண் குப்த் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் பிறந்தார். * இவரது முதல் முக்கிய படைப்பு 'ரங் மே பங்' ஆகும். அதை தொடர்ந்து சாகேத் பாரத் பாரதி ஜெயத்ரத் வத் கிஸான் விகட் பட் வைதாலிக் குணால் விஸ்வராஜ்ய ஜுஹஷ் காபா - கர்பலா ஆகியவற்றை படைத்துள்ளார். * மகாத்மா காந்தி இவரை 'ராஷ்டிர கவி' என்று புகழாரம் சூட்டினார். இவர் மங்கள் பிரசாத் விருது ஹிந்துஸ்தானி அகாடமி விருது, பத்மபூஷண் விருதும் பெற்றவர். * தன் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்த இவர் தனது 78வது வயதில் (1964) மறைந்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.