வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

Last Modified : 07 Aug, 2017 05:18 am

* 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் மறைந்தார். * 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விக்கிப்பீடியாவை துவக்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்தார். * 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி சோனி நிறுவனம் தனது முதல் திரிதடை வானொலியை ஜப்பானில் விற்க துவங்கியது. * 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திட்டமிட்டபடி முதல் கணிப்பானை (ஹார்வார்ட் மார்க்) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது. * 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மறைந்தார். * 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒன்டாரியோவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.