'பணமும்' பேஸ்புக் 'லைக்சும்' ஒன்னு!

  arun   | Last Modified : 03 Jun, 2016 02:29 am
ஒரு வாலிபர் கைநிறைய பணம் சம்பாதிக்கும் போது வரும் சந்தோசமும், ஒரு குழந்தைக்கு நிறைய சாக்லேட் சாப்பிடும்போது வரும் மகிழ்ச்சியும், பேஸ்புக்கில் நிறைய லைக்ஸ் வாங்கும் ஒருவருக்கு சுலபமாகவே வந்து விடுகிறது என்று கூறுகிறது கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA) 32 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவு. இதற்குக்காரணம், நாம் ஏதேனும் மிகவும் கடினமான செயலை செய்து முடித்தவுடன் ஏற்படும் மனநிறைவை தரும் மூளையின் பகுதிகள், பேஸ்புக் லைக்ஸ்கள் மூலமும் தூண்டப்படுவதுதானாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close