வரலாற்றில் இன்று 14-8-2017

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது. * 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. * 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. * 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது. * 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close