ஸ்ரீ அரவிந்தர் கோஷ் பிறந்த நாள் இன்று

Last Modified : 01 Jan, 1970 05:30 am
விடுதலை இயக்க வீரரும் ஆன்மிக ஞானியுமான ஸ்ரீஅரவிந்தர் 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் அரவிந்தகோஷ். பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தேசிய விழிப்புணர்வு சுதேசி இயக்கம் ஒத்துழையாமை தேசியக் கல்வி இயக்கங்களுக்கு ஆதரவு திரட்டினார். திலகர் சகோதரி நிவேதிதையுடன் ஆழமான நட்பு கொண்டிருந்தார். இவர் 1943, 1950-ல் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவர் சீடர்களுக்கு எழுதிய ஆயிரக்கணக்கான குறிப்புகள் திரட்டப்பட்டு லெட்டர்ஸ் ஆன் யோகா என்ற நூலாக வெளியிடப்பட்டது. சிறந்த கவிஞர், சரித்திரப் பேராசிரியர், அரசியல்ஞானி, எழுத்தாளர் என்ற பன்முகப் பரிணாமம் கொண்ட அரவிந்தர் தனது 78-வது வயதில் (1950) மறைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close