வரலாற்றில் இன்று (16-8-2017)

Last Modified : 16 Aug, 2017 04:28 am
* 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்தார். * குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஐரோப்பாவில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார். * 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஜன்கர்ஸ் ஜூ 287 என்ற முதல் விமானம் இயக்கப்பட்டது. * 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி வண்ணம் மற்றும் சத்தத்துடனான முதல் கார்டூன் யூப்லிவர்க்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close