வரலாற்றில் இன்று 18-8-2017

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பெண்ணுரிமைக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளர் ஆர்.எஸ்.சுபலட்சுமி சென்னையில் மயிலாப்பூரில் பிறந்தார். * 1877ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது. * 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சன் சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் போது ஹீலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார். * 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. * 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close