வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் 24-8-2017

Last Modified : 01 Jan, 1970 05:30 am

1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை மறைந்தார். 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது. 1690ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி புளூட்டோ ஒரு கிரகம் இல்லையென அறிவிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு ரஷ்ய விமானமொன்று செச்சினய தற்கொலை போராளியினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால் 89 பேர் பலியாகினர். 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close