அதிவேக இன்டர்நெட் இனி அயர்லாந்தில் அடிப்படை உரிமை!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அயர்லாந்து நாட்டின், தகவல் தொடர்பு மந்திரியான டெனிஸ் நோத்தன் நடவடிக்கையின்படி தேசிய பிராட்பேண்ட் இணைப்புத் திட்டம் 2017-இல் செயல்பட ஆரம்பித்தவுடன், அனைவருக்கும் ஐரோபிய ஒன்றியத்தின் 257 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் வினாடிக்கு 30 மெகாபைட் வேகத்தில் இலவச இன்டர்நெட் அளிக்கப்பெறும். இத்திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைவார்கள். இதற்க்கான ஒப்பந்தத்திற்காக இதுவரை வோடபோன் உட்பட 32 நிறுவனங்கள் விண்ணப்பித்துளன. அப்ப, கெளம்பலாமா அயர்லாந்துக்கு?!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close