* 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் நீல்ஆம்ஸ்ட்ராங் மறைந்தார்.
* 2007ஆம் ஆண்டு இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
* 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்கு அருகில் சென்றது
.
* 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்
.
* 1819ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து விஞ்ஞானி ஜேம்ஸ் வாட் மறைந்தார்.
* 1933ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 9,000 பேர் பலியாகினர்.
பிறந்தநாள்:
************
1906 – திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (இ-1993)
1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி.
1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்.
1952 – விஜயகாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி.
1973 – நித்யஸ்ரீ மகாதேவன், பாடகி.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.