டெல்லி மாசுக் காற்றால் 6 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது!

  நந்தினி   | Last Modified : 07 Jun, 2016 08:19 pm
புனேவை மையமாக கொண்டு செயல்படும் ஐஐடிஎம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் டெல்லியில் நிலவும் மாசுக் காற்றால் டெல்லி வாசிகளின் வாழ்வு காலம் 6.4 ஆண்டுகள் வரை குறைவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மட்டு மல்லாமல் நாடு முழுவதும் நிலவும் மாசுக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் ஆயுட் காலம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் உடனடியாக மாசுக் காற்றை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close