விண்வெளியில் சூரியனைவிட மிகப்பெரிய நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு!

  arun   | Last Modified : 09 Jun, 2016 09:19 am
பிரபஞ்சத்தின் நெடுந்தொலைவில் உள்ள மாபெரும் நீர்தேக்கத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். துடிப்பண்டம் (quasar) எனப்படும் இது, மிகப்பெரிய கருந்துளை (black hole) ஒன்றின் மூலம் சக்தியூட்டப் படுகிறது. இதனால் ஈர்க்கப்பட்ட நீரவியனது, பூமியில் உள்ள மொத்த நீரை விட 140 ட்ரில்லியன் மடங்கு அதிகநீரும், நமது சூரியனைவிட 100,000 மடங்கு அதிகமான நிறையும் (mass) கொண்டது. இதனை Z-Spect at the Caltech Submillimeter Observatory (CSO) என்ற கருவி மூலம் கண்டறிந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close