சகோதரத்துவத்தின் அன்பின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தில் நடந்த நிகழ்வை மையமாகக் கொண்டு இந்த தினத்தில் சகோதரனின் கையில் பெண்கள் ராக்கி கையிறு கட்டுவது வழக்கம்.
சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்
இந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்!!
காதலித்தால் உடல் எடை அதிகரிக்குமாம் - காரணம் உள்ளே!
'மோமோ சேலஞ்'சை வச்சு செஞ்ச மீம் க்ரியேடர்ஸ்
உலக யானைகள் தினம்!
பயம் சந்தோஷம் இரண்டையும் தரும் விலங்கு என்றால் அது யானை தான்.
மழைக்காலத்தில் பாதங்கள் பத்திரம்...
மழைக்காலம் தொடங்கி விட்டது. அழகைப் பொறுத்த வரையில் வெயிலில் முகத்தைப் பாதுகாப்பது போல மழையில் பாதங்களுக்கு உகந்த முக்கியத்துவத்தைத் தர வேண்டும்.
கடைசி பெஞ்சுக்காரி - 19 | உங்களுக்குள் இருக்கிறாளா 'ஓல்கா'?
வேடிக்கையான விஷயம் என்னவென்றால், யாரால் நாம் தாக்கப்பட்டு, ஒடுங்கி ஒளிந்து வாழ வேண்டும் என நினைக்கிறோமோ - அவர்கள் நம் ஆளுமை மீது குற்றஞ்சாட்டியபடியே இருப்பதுதான்.
தட்சிணாமூர்த்தி என்னும் மு.கருணாநிதி ஆரம்பித்த திட்டங்கள் என்னென்ன தெரியுமா?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமாக இருந்த முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. 1924 ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்த இவர், தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்த இவர் இந்திய அரசியலில் மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். இவர் தனது ஆட்சி காலத்தில், தமிழக மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம்...
25 ஆண்டுகளாக இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்!! எங்கே தெரியுமா?
ட்ரெண்டாகும் 3டி மினியேச்சர் சிலை!
சில இடங்கள், பொருட்கள், பரிசுகள், தருணங்கள் ஸ்வாரஸ்யமானவை.
பைக் தீம் கஃபே : சென்னையில் முதல் முறை
சென்னையில் முதல் முறையாக பைக் பிரியர்களுக்காகவே 'பைக்ஸ் அண்ட் பர்க்கர்ஸ்' என்ற கஃபே சமீபத்தில் சென்னை கொளத்தூரில் ஆரம்பிக்க பட்டுள்ளது.
கடைசி பெஞ்சுக்காரி - 18 | காதலைக் 'கடந்த' வெறுமையே போதைதான்!
காதல் முறிந்துவிட்டது. இனி, என்ன மாதிரியான முயற்சிகள் செய்தாலும் முன்பிருந்ததை போல மேஜிக் உண்டாகாது என்பது இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கும்.
இயற்கையான டூத் பேஸ்ட் வீட்டிலேயே செய்யலாம்!
இந்த கெமிக்கல் யுகத்தில் காலையில் எழுந்ததும் நாம் பல் துலக்கும் பேஸ்டில் கெமிக்கல் இருப்பது ஒன்றும் வியக்கக் கூடிய விஷயமில்லை.
குதிரை சிலைகளும் அதன் அர்த்தங்களும்
வெள்ளி பொருட்களை எப்படி பராமரிப்பது?
தற்போது வெள்ளி அணிகலன்களை விரும்பி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி?
இமோஜிக்கள் ஆயிரக்கணக்கில் பெருகி விட்டதால் நாம் அதனை உபயோகிக்கும் முன்னர் எந்த இமோஜிக்கள் எதனை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
‘ஜூலியன் அசாஞ்சே’! யார் இந்த ரகசிய லீக்ஸ் வில்லன்!
செல்வாக்கு மிக்கவர்களின் நடவடிக்கைகளையும், ஜனநாயகத்துக்கு எதிரான குற்றங்களையும் உரக்க ஒலித்த அசாஞ்சேவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
90 கோடி மதிப்புள்ள 89 கேரட் மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு!
ஆப்பிரிக்காவில் உள்ள லோகோஸில் மோதே வைர சுரங்கத்திலிருந்து 89 காரட் மஞ்சள் வைரம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு கோழி முட்டை ஏன் கடைகளில் எளிதில் கிடைப்பதில்லை?
'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்! அதிர வைத்த முருகதாஸ்!
என்னையும் கொன்று விடுங்கள்! கதறியழும் கர்ப்பிணி மனைவி! என்கவுண்டர் சம்பவம் எதிரொலி!
பெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி?..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..
பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்! இயக்குநரின் அடாவடி பதிவு! தொடரும் கண்டனங்கள்!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!