ஜப்பானில் திறக்கப்படுகிறது `நிர்வாண உணவகம்!'

  arun   | Last Modified : 11 Jun, 2016 11:31 pm
லண்டன், மெல்போர்ன் நகர்களைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நிர்வாண உணவகம் ஜூலை 29 ஆம் தேதி திறக்கப்படுகிறது. `தி-அமிர்தா' என பெயரிடப்பட்டுள்ள அந்த உணவகத்துக்குள் செல்வதற்கு பல்வேறு நிபந்தணைகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கு முழு நிர்வாணமாக செல்ல முடியாது. ஏதாவது சிறிய வகை ஆடை அணிந்திருக்க வேண்டும். 18-60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முக்கியமாக, "குண்டானவர்களுக்கு உணவகத்துக்குள் அனுமதி இல்லை!" எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close