வாட்ஸ்அப்புக்கு வரவிருக்கும் புதிய வசதிகள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வேறு ஒருவர் உங்களுக்கு அனுப்பிய தகவலை தேர்வு செய்து அதை மேற்கோளாகக் காட்டி இன்னொருவருக்கு பதில் அளிக்கும் வசதியை 'வாட்ஸ்அப்' விரைவில் கொண்டுவர இருக்கிறது. இப்போதைக்கு beta வெர்சனில் மட்டும் இருக்கும் இது, பயன்பாட்டுக்கு வந்தவுடன் தனி உரையாடல் மற்றும் குழு உரையாடலிலும் வேலை செய்யும்படி இருக்குமாம். மேலும், GIF பைல்கள், ஆவணங்கள் போன்றவற்றை அனுப்புவதுடன், வீடியோ அழைப்பு வசதியையும் அறிமுகம் செய்யும் திட்டம் இருக்கிறதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close