மனித ரத்த வகைகளை கண்டறிதவருக்கு இன்று 148 வது வயது

  mayuran   | Last Modified : 14 Jun, 2016 02:32 pm
ஜூன் 14 1868 ம் ஆண்டு பிறந்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் க்கு 148 வது பிறந்த நாள் இன்று ஆகும். உயிரியல் வல்லுநரும் மருத்துவரும் ஆனா இவர் ரத்த வகைகள் எத்தனை என்பதை கண்டுபிடித்தார். இதற்காக 1930 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதுடன் மேலும் 1909 ஆம் ஆண்டு இர்வின் பாப்பருடன் இணைந்து போலியோ வைரசையும் கண்டறிந்தார். 1900 ஆம் ஆண்டில் இரு வேறு மனிதர்களின் ரத்தத்தைக் கலக்கும் போது சில உறைவதையும் சில உறையாதிருப்பதையும் வைத்து ABO ரத்த வகை அமைப்பைக் கண்டறிந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close