2 ஆண்டு கடல் பயணம் மேற்கொண்ட கோழி

  mayuran   | Last Modified : 14 Jun, 2016 09:05 pm
மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர் தனது படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்த மோனிக் என்ற கோழியுடன் 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் உலகை சுற்றி வர ஆரம்பித்தார். இவர்கள் உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close