'பாப்' பாட்டுக்கும் உங்கள் உடல் எடைக்கும் சம்பந்தம் உண்டு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குழந்தைகள் உடல்நலன் குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையில், பாப் பாடல்களுக்கும் உடல் எடைக்குமான தொடர்பு குறித்து எழுதப் பட்டுள்ளது. அதில், " 80% மேலான பிரபல பாடகர்கள், 'பெப்ஸி, மெக்.டோனால்ஸ்' போன்ற நிறுவனங்களுடன் செய்யும் உடன்படிக்கையின் படி, தங்கள் பாடல்களில் சத்தத்ற்ற (junk food) உணவுகளை சாப்பிடும்படி அறிவுறுத்து கின்றனர். இதனால் ரசிகர்களின் உடல் கெடுவதுடன், விளம்பரம் மூலம் அவர்கள் Billboard Hot 100 பட்டியலில் உயரிய இடமும் பிடிகின்றனர். " என்று கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close