இரண்டு சூரியன்களை சுற்றிவரும் கிரகம்; நாசா கண்டுப்பிடிப்பு

  நந்தினி   | Last Modified : 15 Jun, 2016 07:04 pm
நாசா விஞ்ஞானிகள் கெப்ளர் தொலை நோக்கியின் உதவியுடன் இரண்டு சூரியன்களை சுற்றி வரும் கிரகத்தை கண்டு பிடித்துள்ளனர். 'கெப்ளர்-1647பி' எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த கிரகம் வியாழன் அளவுக்கு பெரியதாம். இந்த கிரகம் இரண்டு சூரியங்களையும் சுற்றிவர 1081 நாட்கள் ஆகுமாம். வியாழனைப் போலவே 'கெப்ளர்- 1647பி' முழுவதும் வாயுவால் ஆன கிரகம் என்பதால் இங்கு உயிரினங்கள் வாழ முடியாது. ஆனால் இதனை சுற்றிவரும் நிலவு கண்டறியப் பட்டால் அங்கு உயிர் வாழ வாய்ப்புண்டு என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close