ஜப்பானியர்களின் சிறந்த கண்டுபிடிப்பு நூடுல்ஸ்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்று நாம் சாப்பிடும் மேகி நூடுல்ஸ் எங்கிருந்து வந்தது தெரியுமா? 1948ஆம் வருடம் ஜப்பானில் மோமோபுகு அண்டோ என்பவர் தொடங்கிய நிஸ்ஸின் ராமேன் தான் உலகின் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். புதியதாக அவர் நூடுல்ஸை கெட்டுப் போகாமல் விற்பனை செய்ய கண்டுபிடித்த ஒரு வித்தை, மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாக அது கருதப்பட்டது என்றால், 2000ல் ஜப்பானியர்கள் ஒரு கருத்து கணிப்பில், 20ஆம் நூற்றாண்டில் தங்களின் சிறந்த கண்டுபிடிப்பாக நூடுல்ஸை தேர்ந்தெடுத்துள்ளனர்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close