அதிக மழை கிடைச்சாலும், தண்ணீர் இருப்பு இல்லியே!

  mayuran   | Last Modified : 21 Jun, 2016 12:25 am
மேகாலயாவில் உள்ள மாவ்சின்ராம் என்ற இடத்தில் ஒவ்வொரு வருடமும் 11,861 mm மழை பதிவாகுவதால் இதுவே உலகின் மிக ஈரமான பகுதி என விளங்குகிறது. இவ்வளவு மழை பெய்தும் இங்கு தண்ணீருக்கு பஞ்சம் இருப்பதால் இங்கு வசிக்கும் மக்கள் தண்ணீருக்காக பலமணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை உள்ளது. மழைக்காலம் முடிந்த பிறகு இங்கு தண்ணீருக்கு மக்கள் சிரமம் கொள்வது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. இதற்கு காரணம் சரியான மழை நீர் சேமிப்பு திட்டம் இல்லாதது தான் என்று மக்கள் குறை கூறிவருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close