'செல்பி' எடுத்தால் வயது கூடிவிடுமா ?

  நந்தினி   | Last Modified : 20 Jun, 2016 07:55 pm
போனில் அடிக்கடி 'செல்பி' எடுப்பது தற்போது இளசுகள் முதல் பெருசுகள் வரை ஃபே‌ஷன் ஆகிவிட்டது. இவர்கள் வயிற்றில் புளியை கரைப்பது போல் ஒரு செய்தி பரவி வருகிறது. அடிக்கடி செல்பி எடுத்தால் முகத்தின் தோலில் பாதிப்பு ஏற்படுமாம்!! போனில் இருந்து வரும் கதிர்வீச்சால் முகத்தின் தோலில் சுருக்கங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்த கையால் அதிகமாக செல்பி எடுக்கிறோம் என்று முகத்தின் பாதிப்பை வைத்தே சொல்லி விடும் அளவுக்கு இதன் தாக்கம் இருக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close