அங்கோர் வாட் கோவிலைச் சுற்றி புதையுண்ட நகரம் கண்டுபிடிப்பு!

  arun   | Last Modified : 21 Jun, 2016 12:18 am

சோழர்களால் கட்டப்பட்டதும், உலகின் மிகப்பெரிய கொவிலுமான, கம்போடியாவின் அங்கோர் வாட் சிவன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில், 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதையுண்ட நகரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கோவிலைச் சுற்றியுள்ள 1903 கி.மீ பகுதியை Lidar என்னும் அதிநவீன ரேடாரின் துணை கொண்டு இது அறியப்பட்டுள்ளது. "12 நூற்றாண்டைச் சேர்ந்த படிமங்களைப் பார்க்கையில், இது பழங்காலத்தில் உலகின் மாபெரும் ராஜ்யமாக இருந்திருக்கும்." என ஆய்வாளர் பீட்டர் ஷராக் கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close