'கேம் ஆப் த்ரோன்ஸ்' ரசிகர்களை குலை நடுங்க வைக்கும் ஆப் !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

HBO தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் எதிபாராத திருப்பங்களும், திடீர் என நடக்கும் சுவாரஸ்யமான விசயங்களும் கொண்ட Game of Thrones என்னும் தொடருக்கு உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில், உங்கள் எதிரிகளுக்கு இத்தொடரின் Spoilerகளை SMS மூலமாக அனுப்ப Spoiled.io என்னும் ஆப் வந்துள்ளது. மேலும் இது, எதிரிகளின் கோவமான பதிலை தானாக ட்வீட்டும் செய்துவிடுமாம். காசு கொடுத்தால் மட்டுமே இயங்கும் இந்த ஆப்புக்கு கூட்டம் அலைமோதுகிறது. 'ஆப்பு' வெக்க இவ்ளோ ஆர்வமா?!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close