கண்டுபிடிப்பு: பழங்கால மிருகங்களை மனிதர்கள் அழிக்கவில்லை

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
Megafauna எனப்படும் 1000 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட மிருகங்கள் பல வாழ்ந்து வந்த இப்பூமியில், இப்போது எஞ்சி நிற்பது சிலவகை மட்டுமே. இதற்குக்காரணமாக, 12,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் அத்துணை விலங்குகளையும் வேட்டையாடி விட்டனர் என்ற "Blitzkrieg" கருத்து மட்டுமே நிலவி வந்தது. ஆனால் ஆலன் கூப்பர் என்பவரின் ஆராய்ச்சி முடிவுகளின் படி, அப்போது ஏற்பட்ட புவியின் வெப்பத்தால், பெரிய வகை விலங்கினங்கள் 300 ஆண்டுகளுக்குள் தாமாக அழிந்து விட்டன என தற்போது அறியப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close