இன்னும் 20 ஆண்டுகளில் Teleportation தொழில்நுட்பம் - ரஷ்யா

  arun   | Last Modified : 29 Jun, 2016 10:51 pm

The Fly, Jumper போன்ற ஹாலிவுட் படங்களில் வருவது போல Teleportation (ஒரு இடத்திலுருந்து இன்னொரு இடத்திருக்கு ஒருவர் எந்த வாகனமும் இன்றி உடனடியாக செல்லுதல்) தொழில்நுட்பத்தை இன்னும் 20 ஆண்டுகளில் எட்டவேண்டும் என ரஷ்யாவின் அதிபர் விளாடிமர் புடின் அறிவித்துள்ளார். நுண் அணு ஆராய்ச்சியில் முதல் இடத்தை விரைவில் பிடிக்கவே இந்த அறிவிப்பு. இம்முறையில் ஏற்கனவே குவாண்டம் நிலையில் உள்ள போட்டன் துகள்களை 60 மைல்களுக்கு அப்பால் அனுப்பி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதித்தது குறிப்படத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close