• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

Robot-களை 10,000 மடங்கு வேகப்படுத்தும் processer !

  arun   | Last Modified : 29 Jun, 2016 11:49 pm

இயந்திரக் கரத்தின் வடிவிலான ரோபோட்கள் தொழில்சாலைகளில் பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக, கார் தொழில்சாலைகளில் உதிரி பாகங்களை மாட்டுவது போன்ற பல ஆட்கள் செய்ய வேண்டிய பணியை ஒரே ஒரு ரோபோட் செய்யும். இந்நிலையில், Duke பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இயந்திரத்தின் இயக்கத்தை முறைப்படுத்தும் ஒரு processer-ஐ வடிவமைத்துள்ளனர். இது, 10 வாட்ஸ்க்கும் குறைவான மின்சாரத்தையே எடுப்பதுடன், Robot-களை 10,000 மடங்கு வேகப்படுத்தி, விபத்துக்களும் நிகழாமல் தடுக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close