தூள் உப்பின் அளவில் அதிநவீன கேமரா!

  arun   | Last Modified : 30 Jun, 2016 10:32 pm
Miniaturization (பெரிய பொருட்களை சிறிய வடிவிலாக்குதல்) என்னும் முறைப்படி, Stuttgart பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் படி, ஒரு மீட்டரில் 120 மில்லியன் மடங்கு சிறிய கண்ணாடி வில்லை (Lens) உருவாக்கப் பட்டுள்ளது. அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், மிகத் துல்லியமான புகைப்படங்களை இவை எடுக்கும். மேலும் இவற்றை வெறும் Nanoscribe laser lithography 3D printer கொண்டு தயாரித்துள்ளனர். இதனால், சிக்கலான அறுவைசிகிச்சைகள் யாவையும் மிக எளிதாக முடிக்க முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close