176,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியண்டர்தால் மனித குகை

  arun   | Last Modified : 07 Jul, 2016 05:33 am
பிரான்சில் 176,000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய குகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது, உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள குகைகளை விட 150,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை என்பதால், இது விஞ்ஞானிகளுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில், இது நியண்டர்தால் மனிதர்களைப் பற்றி இதுவரை நிலவி வந்த கருத்துக்களை மாற்றி அமைக்கும்படி அமைந்துள்ளது. ஹோமேசெபியன்களுக்கு முன்பு வாழ்ந்த இவர்களே நெருப்பைப் பயன்படுத்துதல், இறந்தவர்களைப் புதைத்தல், மொழிப் பயன்பாடு போன்றவற்றைச் செய்துவிட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close