இன்னும் 30 ஆண்டுகளில் Matrix-க்குள் வாழத் தயாராகுங்கள்!

  arun   | Last Modified : 08 Jul, 2016 01:02 am
Sci-Fi பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஹாலிவுட் படமான The Matrix (1999)-ல், மனிதர்கள் எல்லோரும் கணினியுடன் இணைக்கப்பட்டு Matrix என்னும் ஓர் கற்பனை உலகத்தில் வாழ்வதுபோல் கதை அமைக்கப் பட்டிருக்கும். இப்போது அக்கற்பனையை நிஜமாக்குவது போல், "2045-50 ஆகிய ஆண்டுகளின் வாக்கில் மனிதர்கள் தாமாகவே முன்வந்து தங்களைக் கணினி உலகுடன் (Virtual World) இணைத்துக் கொள்வது மட்டுமின்றி, அதுதான் நிஜ உலகு என அவர்கள் நம்புவார்கள்" என Ian Pearson என்னும் எதிர்காலவியலாளர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close