இனி செயற்கை ஒளிச்சேர்க்கை மூலம் மின்சாரம் எடுக்கலாம்

  arun   | Last Modified : 09 Jul, 2016 02:08 am
Penn State University-யை சேர்ந்த Donald A. Bryant என்னும் உயிரியல் ஆராய்ச்சியாளரின் தலைமையிலான குழு, தாவரங்கள் தங்களின் பச்சையத்தின் மூலம் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்ற உதவும் ஜீனைக் கண்டுபிடித்துள்ளனர். இது பரிணாம வளர்ச்சியின் மூன்றாவது மிகப்பெரிய கேள்விக்கான பதிலாகக் கருதப்படுகிறது. இப்போதைக்குத் தொடக்க நிலையிலேயே உள்ள இக்கண்டுபிடிப்பு ,மாசில்லா மின் உற்பத்திக்கான அடுத்தகட்டமாக மட்டுமின்றி, ஆக்சிஜன் உற்பத்திக்கும் வழிகோலும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close