ஜப்பான் : 7 லட்சத்திற்கு விலைப் போன திராட்சைக் கொத்து!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒரு திராட்சைக் கொத்தின் விலை 7 லட்சம்! நம்பமுடியலையா? இதை படிங்க உங்களுக்கே புரியும். ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் அறுவடைக் காலத்தின் போது முதலில் விளையும் பழங்களை ஏலம் விடுவது வழக்கம். இந்த பழங்களை வாங்குவதன் மூலம் தங்கள் செல்வம் பெருகும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை. இதில் ரூபி வகை திராட்சைக்கு மதிப்பு எப்போதும் அதிகம். இந்த முறை ஏலத்திற்கு வந்த 30 பழங்கள் அடங்கிய திராட்சைக் கொத்தை டாகாமாரு கோனிஷி என்பவர் ரூ.7,37,004 கொடுத்து வாங்கினார். இதுவரை நடந்த ஏலத்திலேயே அதிக விலைப் போன பழம் இது தான்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close