நரமாமிச உண்ணிகளாகவும் இருந்த நியண்டர்தால் மனிதர்கள்

  arun   | Last Modified : 10 Jul, 2016 01:58 am

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த குகை ஒன்றில் 45,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியண்டர்தால் மனித எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் சில சுக்குநூறாக உடைந்தும், தாக்கும் ஆயுதங்களின் அமைப்பிலும், எலும்பு மஜ்ஜை இன்றியும் இருந்ததை வைத்து, அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நரமாமிச உண்ணிகளாக (Cannibals) இருந்தது அறியப் பட்டுள்ளது. இது உலகில் மற்ற எங்கும் கிடைத்த நியண்டர்தால்களின் வழக்கத்துக்கு மாறாக கிடைத்த முதல் படிம ஆதாரங்களாகும்.ஏனென்றால், இவர்கள் வேட்டையாடி உணவு தேடி உண்பவர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close