கடற்கரையை விலைக் கொடுத்து வாங்கிய நியுசிலாந்து மக்கள்!

Last Modified : 11 Jul, 2016 08:07 pm
நியுசிலாந்தின் தெற்கு தீவில் தொழிலதிபர் மைக்கிள் ஸ்பாக்மேன் என்பவருக்கு சொந்தமான அவரோவா கடற்கரை உள்ளது. ஏழு ஹெக்டேர் பரப்பளவுக் கொண்ட இந்த கடற்கரையை அவரிடம் இருந்து வாங்க அந்நாட்டு மக்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து இணையத்தில் கடற்கரையை மீட்க உதவுமாறு பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். இந்த பிரசாரத்தின் மூலம் 17 லட்சம் டாலர் பணம் கிடைத்தது. பொது மக்களிடம் இருந்து கிடைத்த இந்த பணத்தின் மூலம் தனியார் வசம் இருந்த கடற்கரையை மீட்டு தற்போது பொது மக்கள் பயன்பாட்டிற்கு அளித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close